Articles on this Page
- 02/21/12--10:32:_காட்டுப்...
- 02/21/12--10:34:_அம்புலி 3...
- 02/21/12--10:35:_எஸ்.என்....
- 02/21/12--10:40:_விஜய்...
- 02/22/12--08:37:_லிங்கு...
- 02/22/12--08:43:_நடிகைகளை...
- 02/22/12--08:50:_நாடு...
- 02/22/12--08:53:_பாலகிருஷ...
- 02/22/12--08:54:_கமலுடன்...
- 02/22/12--08:58:_ஐஸ்வர்யா...
- 02/22/12--08:59:_ஷாரூக்...
- 02/22/12--09:01:_ஆஞ்சநேயன...
- 02/22/12--09:05:_வாளமீனுக...
- 02/23/12--06:42:_நடிகர்...
- 02/23/12--06:46:_பிகினி...
- 02/23/12--06:47:_த்ரிஷாவ...
- 02/23/12--06:54:_ஆர்யா...
- 02/23/12--06:55:_படத்திற்...
- 02/23/12--06:59:_அம்புலி...
- 02/23/12--07:00:_சூர்யா,...
More Channels
- Feb 23: Italy Dive Sites RSS Feed
- Feb 23: 皮肤瘙痒症
- Feb 23: Open Positions at The Home Depot...
- Nov 19: Gauka & Szparek
- Feb 22: Joomlafan Box
- Dec 11: VIP-STUDIO (vip-studio.all.dj)
- Nov 30: TS-Si Research Service
- Feb 21: Inventory Stockroom
- Nov 27: AppealDemocrat - News Headlines...
- Feb 21: The VECCI Blog
- Feb 23: Comentarios para Blog IBCmass -...
- Jan 13: ソラーレコレクション
- Nov 29: backpage.com | yard sales |...
- Nov 18: Video Advertising - Strict...
- Feb 18: Sabah Emlak
- Feb 21: Short Lived Affair
- Nov 30: NEHGS - What's New
- Nov 30: Tasha . on LOOKBOOK.nu
- Feb 18: Interop Blog | News from the...
- Nov 27: The By-product of Procrastination
- Feb 21: Comfortable fishing life of TAKE
- Nov 27: Girl Shows Public Nude
- Feb 16: WordPress.com News
- Nov 30: killmetwicee's Recently Played...
- Jan 10: Street Cameltoe Girls
- Feb 23: ☮ Alien Making Earthly...
- Feb 17: Yahoo!ニュース・トピッ...
- Jan 11: Twitter / Favorites from...
- Nov 23: Pantry Diaries » cheese
- Nov 23: Todo Acerca Apuestas, Poker y...
- Feb 19: Shields and Brooks | PBS...
- Dec 1: Real Estate Trends by Stefan...
- Aug 14: Commentaires pour Ottawa - Gatineau
- Aug 11: la connexion française
- Feb 3: Pictopia Collections | Galleries
- Feb 7: Fikir Atolyesi
- Feb 23: Twitter / Linzy_B
- Feb 14: WordPress.com News
- Nov 29:
- Nov 27: 酷玩户外编辑迷路的猫...
- Feb 20: Driffield Post Times -...
- Nov 27: ジャワぷ★...
- Nov 27: KadyeLee's Xanga
- Feb 22: poupées
- Dec 19: Capture the Conversation »...
- Nov 27: Torrentzap - RSS Feed
- Feb 17: EmailKarma.net
- Nov 27: Dj Explosion [ E.L. DJ's ]...
- Feb 5: Sydney Love
- Nov 30: urbanverse's posterous
|
|
Are you the publisher? Claim this channel |
|
Channel Description:
Latest Articles in this Channel:
- 02/21/12--10:32: காட்டுப்புலி – திரை விமர்சனம் (chan 2878213)
- 02/21/12--10:34: அம்புலி 3 டி – திரை விமர்சனம் (chan 2878213)
- 02/21/12--10:35: எஸ்.என். லட்சுமி நமக்குக் கிடைத்த பொக்கிஷம், கமல் புகழாஞ்சலி (chan 2878213)
- 02/21/12--10:40: விஜய் அளித்த பார்ட்டி (chan 2878213)
- 02/22/12--08:37: லிங்கு படத்தில் இருந்து ஆர்யா விலகல்?! (chan 2878213)
- 02/22/12--08:43: நடிகைகளை வைத்து விபச்சாரம்! பிரபல அம்மா நடிகை கைது!! (chan 2878213)
- 02/22/12--08:50: நாடு முழுவதும் நாளை சினிமா காட்சிகள் ரத்து! (chan 2878213)
- 02/22/12--08:53: பாலகிருஷ்ணா படத்தில் ‘ப்ளூ’ பிகினியில் வரும் லக்ஷ்மி ராய்! (chan 2878213)
- 02/22/12--08:54: கமலுடன் நடிச்சா எனக்கு வயசாயிடுச்சின்னு அர்த்தமா? – சீறும் த்ரிஷா (chan 2878213)
- 02/22/12--08:58: ஐஸ்வர்யா மகள் பெயர் அபிலாஷா…! (chan 2878213)
- 02/22/12--08:59: ஷாரூக் ஜோடி என பொய் சொல்லலாமா? – அசின் மீது பாலிவுட் இயக்குநர் கோபம்! (chan 2878213)
- 02/22/12--09:01: ஆஞ்சநேயன்தான் எனக்கு வேணும்! – அனன்யா (chan 2878213)
- 02/22/12--09:05: வாளமீனுக்கும், விலாங்கு மீனுக்கும் புகழ் முத்துராஜா மரணம்…! (chan 2878213)
- 02/23/12--06:42: நடிகர் சைப் அலிகான் கைதாகி விடுதலை! (chan 2878213)
- 02/23/12--06:46: பிகினி உடையில் லட்சுமிராய்! (chan 2878213)
- 02/23/12--06:47: த்ரிஷாவை கோபப்படுத்திய நடிகை (chan 2878213)
- 02/23/12--06:54: ஆர்யா இடத்தில் தனுஷ் – நிம்மதியில் லிங்குசாமி (chan 2878213)
- 02/23/12--06:55: படத்திற்கு தேவைப்பட்டால் தெருவில் நிர்வாணமாகவும் ஓடுவேன்: மாதவன் (chan 2878213)
- 02/23/12--06:59: அம்புலி இரண்டாம் பாகம் (chan 2878213)
- 02/23/12--07:00: சூர்யா, கார்த்தி – யாரை இயக்கப் போகிறார் சாந்தகுமார் (chan 2878213)
அர்ஜூன், பியங்காதேசய் டாக்டர் தம்பதி. இவர்கள் குழந்தையுடன் காட்டுக்கு பிக்னிக் செல்கின்றனர். அதே காட்டில் ரஜ்னிஷ், ஷயாலி பகத் என மேலும் ஜோடிகளும் வருகிறார்கள். அங்கு ஒவ்வொருவரும் மர்மமாக கொல்லப்படுகின்றனர். இறுதியில் அர்ஜூன் குடும்பம் மிஞ்சுகிறது. கொலையாளிகள் நர மாமிசம் சாப்பிடும் பயங்கர காட்டு மனிதர்கள் என்றும் உடல் உறுப்புகளை வெட்டி கடத்தும் சர்வதேச கும்பலுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வருகிறது. அர்ஜூன் மனைவி, குழந்தையும் அவர்களிடம் சிக்குகின்றனர். இருவரையும் மீட்க அர்ஜூன் நடத்தும் அதிரடிகள் [...]
நடிகர்கள்: பார்த்திபன், அஜய், ஸ்ரீஜித், தம்பி ராமையா, சனம், ஜோதிஷா அம்மு, ஜெகன், கோகுல் இசை: வெங்கட் பிரபு சங்கர், சாம், சதீஷ், மெர்வின் பிஆர்ஓ: மவுனம் ரவி ஒளிப்பதிவு: சதீஷ் ஜி எடிட்டிங்: ஹரி சங்கர் எழுத்து – இயக்கம்: ஹரி சங்கர் – ஹரீஷ் நாராயணன். தயாரிப்பு: கேடிவிஆர் லோகநாதன் தமிழின் முதல் ஸ்டீரியோஸ்கோப் 3 டி படம் என்ற அறிமுகத்தோடு வந்திருக்கிறது அம்புலி. மனோஜ் ஷியாமளனின் ‘வில்லேஜ்’ மாதிரி ஒரு த்ரில்லர் கதையை [...]
மறைந்த நடிகை எஸ்.என். லட்சுமி மகத்தான திறமை வாய்ந்தவர். அவர் ஒரு பொக்கிஷம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி கமல் ஹாசனின் ஆஸ்தான நடிகை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் கமலின் தேவர் மகன் முதல் விருமாண்டி வரை அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். தனது படங்களில் நல்ல கேரக்டர் இருந்தால் கொடுக்கத் தவறாதவர். கமலைப் போலவே லட்சுமியும் கே.பாலச்சந்தர் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதால் லட்சுமி மீது தனிப்பாசம் கொண்டிருந்தார் கமல். [...]
சுமாரான கூட்டம், சூப்பரான கொண்டாட்டம் என இந்த வருட செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நிறைவாக முடிந்திருக்கிறது. தமிழக அணியை பொறுத்தவரை மைதானத்துக்கு வெளியே அனைவரையும் கவர்ந்தது மகனுடன் வந்து வீரர்களை உற்சாகப்படுத்திய விஜய். தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றதில் மகிழ்ந்து போன விஜய் அணி வீரர்களுக்கு ஸ்பெஷல் பார்ட்டி ஒன்றை அரேஞ்ச் செய்தார். இதில் அணி வீரர்களுடன் திரையுலக பிரபலங்களும் கலற்து கொண்டனர். அடுத்தமுறை நீங்களே கேப்டனாயிடுங்க தளபதி.
இயக்குனர் லிங்குசாமியின் “வேட்டை” படத்தில் நடித்த ஆர்யா, லிங்குவின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம், எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கவிருக்கும் படத்தில் இருந்து திடீரென விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் இருந்து விலக ஆர்யா, “ஸ்க்ரிப்ட் தனக்கேற்ற மாதிரி இல்லை” என்று கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நொண்டி சாக்கை மறுக்கும் கோடம்பாக்க பட்சி, தற்போது செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஆர்யா, படம் முடிந்த கையோடு, ஜெயம்கொண்டான்’ கண்ணன் இயக்கத்தில் இந்தியில் மாபெரும் [...]
துணை நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட பிரபல அம்மா நடிகை சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை நகரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விபசார கும்பல் கிண்டி பகுதிக்கு வாடிக்கையாளர்களை வரவழைத்து, பின்னர் அந்த வாடிக்கையாளர்களின் காரிலேயே சென்று நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து விபசாரத்தில் ஈடுபடுவதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் இதுபற்றி நடத்திய விசாரணையில் பிரபல அம்மா நடிகை சோபனா (40) இந்த விபசார கும்பலுக்கு தலைமை ஏற்று நடத்துவது தெரிய [...]
மத்திய அரசின் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் திரையுலகம் சார்பில் நாளை (23ம்தேதி) ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறது. இதையொட்டி சினிமா சூட்டிங்குகள் மற்றும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. திரையுலகத்துக்கான சேவை வரியை 30 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் உள்ள திரையுலக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஸ்டிரைக்கில் ஈடுபட திரையுலக சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து இந்திய திரையுலக சம்மேளன தலைவர் [...]
நடிகை ல்க்ஷ்மி ராய் தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் அதிநாயகடு படத்தில் பிகினியில் வந்து ரசிகர்களை கிறங்கடிக்கப் போகிறார். தமிழில் நடிக்கையில் போர்த்திக் கொண்டும், தெலுங்கு படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டுவதும் நடிகைகளின் வழக்கமாகிவிட்டது. இதற்கு லக்ஷ்மி ராயும் விதிவிலக்கல்ல. தமிழில் காஞ்சனா, மங்காத்தா ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இந்நிலையில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் அதிநாயகடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு லக்ஷ்மி ராய்க்கு கிடைத்துள்ளது. இதனால் அவர் படுகுஷியாகக் [...]
கமல்ஹாஸனின் மன்மத அம்பு படத்தில் நடித்ததால் தன்னை வயதான நடிகை என்று நினைப்பது தவறு என்கிறார் த்ரிஷா. வயது முதிர்ந்த நடிகர்களுடன் நடித்துவிட்டதால் திரிஷாவுடன் ஜோடி சேர இளம் நடிகர்கள் மறுபப்தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, பொரிந்து தள்ளிவிட்டார். அவர் கூறுகையில், “நடிகர், நடிகைளுக்கு வயது என்பது பிரச்சினையே இல்லை. நான் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கிறேன். நடிகைகள் கவனிக்க வேண்டியது கதையும், கேரக்டரும்தான். இரண்டும் சிறப்பாக அமைந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிக்கலாம். [...]
அபிஷேக்-ஐஸ்வர்யா தம்பதியரின் மகளுக்கு அபிலாஷா என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர். முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கடந்த நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போதைக்கு குழந்தைக்கு செல்லமாக “பேட்டி பி” என்ற பெயர் வைத்துள்ளனர். மேலும் குழந்தைக்கு “ஏ” வரிசையில் பெயர் வைக்க வேண்டும் என்றும், இதற்காக ரசிகர்களிடம் ஒரு நல்ல பெயரை சொல்லுங்கள் என்று அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோர் தங்களது ட்விட்டர் வலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தனர். [...]
வாய்ப்புக்காக கண்டபடி பேட்டி கொடுத்து பொய் சொல்கிறார் அசின் என கோபமாகத் திட்டியுள்ளார் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய படம் இயக்கப் போகிறார் ரோஹித் ஷெட்டி. இதில் ஷாரூக்கான்தான் ஹீரோ. இந்தப் படத்தில் யார் ஹீரோயின் என்பதில் இப்போதே பெரும் போட்டி கிளம்பிவிட்டது. ஆளாலுக்கு நான் நீ என பேட்டி கொடுத்து வருகிறார்கள். ஆனால் இப்போது போல் பச்சன் என்ற படத்தை இயக்கி வரும் ரோஹித் ஷெட்டி இன்னும் ஹீரோயினை முடிவு [...]
முதல் மனைவி இருப்பது குறித்தோ, அந்த விவகாரம் கோர்ட்டுக்குப் போவது குறித்தோ எனக்குக் கவலையில்லை. ஆஞ்சநேயன்தான் எனக்கு கணவனாக வேண்டும், என பிடிவாதமாகக் கூறியுள்ளார் அனன்யா. சைஸ், வெயிட் இரண்டிலும் கிட்டத்தட்ட ‘சித்தப்பு’ ரேஞ்சுக்கு ஒரு பார்ட்டியை காதலித்தார் அனன்யா. அவர்தான் ஆஞ்சநேயன். தொழிலதிபராம்! அனன்யா பங்கேற்கும் விழாக்களிலும் படப்பிடிப்புகளிலும் ஆஞ்சநேயன் தினமும் ஆஜராகி பரிசுகள், காதல் கடிதங்கள் கொடுத்து வலை விரிக்க, அதில் சுலபமாக விழுந்தார் அனன்யா. இதையடுத்து நிச்சயதார்த்தம் நடத்தி திருமண தேதியை முடிவு [...]
மிஷ்கினின், “சித்திரம் பேசுதடி” படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்… பாடல் மூலம் பிரபலமானவர்கள் 3 பேர். ஒருவர் மாளவிகா, இன்னொருவர் அந்தப்பாட்டை பாடிய கானா உலகநாதன், மற்றொருவர் கானா உலகநாதன் பாடும்போது அவருக்கு மைக் பிடித்து வருபவர். அவர் பெயர் முத்துராஜா. அந்தபாட்டு மூலம் பிரபலமான முத்துராஜா தொடர்ந்து களவாணி உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடிகளில் கலக்கி வந்தார். சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் ஆனது. திருமணம் முடிந்து, மனைவியுடன் தேனி மாவட்டம், காமயக் கவுண்டம்பட்டியில் தங்கி [...]
மும்பையில் வெளிநாட்டு அதிகாரியை தாக்கியதாக கைது செய்யப்பட்ட நடிகர் சைப் அலீகான், பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மும்பை ஜுகு பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் சர்மா. இவர் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறையில் துணை இயக்குனராக உள்ளார். சம்பவத்தன்று இரவு இக்பால், மும்பை கொலாபா தாஜ் ஓட்டலில் உள்ள வாசாபி உணவகத்துக்கு குடும்பத்தினருடன் சென்றார். அங்கு அனைவரும் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அவர்களுக்கு அடுத்த மேஜையில் பிரபல இந்தி நடிகர் சைப் அலிகான், நடிகைகள் கரீனா [...]
தெலுங்குப்படமொன்றில் பிகினி உடையணிந்து நடித்திருக்கிறார் நடிகை லட்சுமிராய். தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் அதிநாயகடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் லட்சுமிராய், புதிய தமிழ்ப்படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தெலுங்குப்பட வாய்ப்புகளால் திக்குமுக்காடிப் போயிருக்கும் லட்சுமிராய், நடிக்கும் அதிநாயகடு படத்தை டைரக்டர் பரச்சூரி முரளி இயக்குகிறார். படத்தில் சலோனி, சுகன்யா, கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் முக்கிய ரோலில் நடிக்கும் லக்ஷ்மி ராய் நீச்சல் குளத்தில் இருந்து நீல நிற பிகினியில் [...]
ரஜினியை மிஸ்டர் கூல் என்று சொன்னால் மிஸ் கூல் த்ரிஷா. அருகில் ஆட்டம் பாம் போட்டாலும் அசராதவரை ஒரு நடிகை கோபப்படுத்தினாராம். அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்துக்கு கால்ஷீட் தந்திருக்கிறார் த்ரிஷா. திடீரென ஒருநாள் பத்திரிகைகள் த்ரிஷா குறிப்பிட்ட படத்தில் நடிக்கவில்லை என்று செய்தி வெளியிட்டன. இதையடுத்து பதறியடித்த அகமது, த்ரிஷாதான் என் படத்தின் ஹீரோயின் என அறிவித்தார். இது பற்றி பேசிய த்ரிஷா, ஜீவாவுடன் நான் நடிக்கிடிறேன். ஆனால் நான் நடிக்கவில்லை, இனி தமிழுக்கே [...]
வேட்டையில் நடித்தவர்தானே… கொடுக்கிறதை வாங்கிப்பார் என்றுதான் சரவணன் இயக்கத்தில் நடிக்க ஆர்யாவை தனது திருப்பதி பிரதர்ஸுக்காக ஒப்பந்தம் செய்தார் லிங்குசாமி. வேட்டையில் நடித்ததுக்கே டபுள் சம்பளம் தரணும் என்று நினைத்தாரோ தெரியவில்லை, எனக்கு படமே தேவையில்லை என வெளிநடப்பு செய்தார் ஆர்யா. சரவணன் எங்கேயும் எப்போதும் என்ற ஹிட் கொடுத்தவர் என்பதால் ஹீரோவை தேட அதிக நாளாகவில்லை லிங்குசாமிக்கு. தனுஷ் ஆர்யாவுக்குப் பதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு இரு மாழிகளில் இப்படம் தயாராகிறது. தெலுங்கு [...]
படத்திற்கு தேவைப்பட்டால் தெரிவில் நிர்வாணமாகவும் ஓடுவேன் என்று நடிகர் மாதவன் தெரிவி்த்துள்ளார். நடிகர் மாதவன், பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுடன் சேர்ந்து ஜோடி பிரேக்கர்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து மாதவன் கூறியதாவது, ஜோடி பிரேக்கர்ஸ் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளது. நல்ல பையனாக நடித்து, நடித்து போர் அடித்துவிட்டது. அதனால் இந்த படத்தில் எனது கேரக்டர் சுவாரஸ்யமாக உள்ளது. செய்யும் [...]
மாஸ் நடிகர்களின் படங்கள் முக்கியமான தினங்களில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாட்டால் அம்புலி போன்ற படங்களுக்கு திரையரங்குகள் தாராளமாகக் கிடைத்ததோடு ரசிகர்களும் படத்தைப் பார்க்க குவிகின்றனர். மாஸ் ஹீரோக்களின் படம் ஏதேனும் இப்போது வெளியாகியிருந்தால் கூட்டம் அம்புலி பக்கம் திரும்பியிருக்காது. படத்துக்கு கிடைத்த அமோக ஆதரவால் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க தீர்மானித்துள்ளார், தயாரிப்பாளர் லோகநாதன். முதல் பாகம் கிராமத்தில் நடப்பதாக எடுக்கப்பட்டது. அதனால் இரண்டாம் பாகம் சிட்டியில். முன்னணி நடிகர்கள் சிலரை [...]
இயக்குனரின் படம் என்று மௌனகுருவை சொல்லலாம். ஸ்கிரிப்டின் நேர்த்திக்காக ஓடிய படம். மௌனகுருவை இயக்கிய சாந்தகுமார் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவுக்கு சொன்ன ஒன் லைன் அவருக்குப் பிடித்திருக்கிறது. உடனே நம்ம பேனரில் படம் பண்ணலாம் என இழுத்துப் போட்டிருக்கிறார். ஸ்டுடியோ கிரீனுக்கு சூர்யா, கார்த்தி தவிர்த்து மற்றவர்கள் அலர்ஜி. இவர்களில் ஒருவர்தான் நடித்தாக வேண்டும். சாந்தகுமாருக்கு கிடைக்கயிருப்பது சூர்யாவின் கால்ஷீட்டா இல்லை கார்த்தியின் கால்ஷீட்டா? சாந்தகுமாரைப் போல காத்திருக்க வேண்டியதுதான்.